Social Icons

Pages

Friday, 6 April 2012

அகராதி


அகராதி என்ற இம்மென்பொருள் ஆனது இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழக கணணிப்பாடசாலையால் வெளியிடப்பட்ட ஒன்றாகும். நாம் பயன்படுத்தும் பல அகராதிகள் இணையத்தில் இலவசமாக கிடைப்பினும் இலங்கைக்கு ஏற்ற வகையில் முதன் முறையாக வெளியிடப்பட்ட அகராதி இதுவே என நிச்சயப்படுத்தலாம்.


இதன் சிறப்பம் ஆனது ஒரு சொல்லின் விளக்கத்தை மூன்று மொழிகளிலும் ( தமிழ் /சிங்களம் /ஆங்கிலம் ) பெறக்கூடியதாக உள்ளமை ஆகும். மிக இலகுவான இடைமுகத்தை தன்னகத்தே கொண்டுள்ள இவ்மென்பொருள் ஆனது முற்றிலும் இலவசமாக இணையத்தில் தரவிறக்க கூடிய வகையில் வகையிறுக்கப்பட்டுள்ளது. Zip file format இலேயே இம்மென்பொருள் இணையத்தில் தரவேற்றப்பட்டுள்ளது. இதன் விரிகோப்பினுள்ளேயே மென்பொருளை நிறுவற்கையேடும் பயனாளர் கையேடும் கோப்புகளாக தரப்பட்டுள்ளது. எளிமையான ஆங்கில பாணி காரணமாக தொழினுட்ப விடயங்களை ஆக்கத்தின் சுருக்கத்தன்மை கருதி தவிர்க்கின்றேன். நிறுவி பயனடையுங்கள்.

தரவிறக்க இங்கு சொடுக்குங்கள்.


 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது