மேன் முறையீட்டு நீதிமன்றம் முதன்முறையாக இணையமயமாகுவதற்கும் இலத்திரனியல் வழக்கு தாக்கல் செய்தல் மற்றும் முகாமைத்துவ முறைமை உட்பட பல தொழினுட்ப முன்னேற்றங்களை அறிமுகப்படுத்துவதற்கும் தயாராகின்றது. தீர்ப்புக்கள் மற்றும் ஏனைய தகவல்களை உள்ளடக்கிய இணையத்தளம் www.courtofappleal,lk என்ற முகவரியின் மூலம் அணுகலாம். இத்தளத்தில் மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் எல்லா விசாரணையகங்களிலும் விசாரனைக்கு எடுக்கப்படவுள்ள வழக்குகளின் நாளாந்த நீதிமன்ற பட்டியலும் அடங்கும். ஆரம்பத்தில் இலத்திலணியல் படிவத்தில் உள்ள 2010 ஆம் 2011 ஆம் ஆண்டுகளின் மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கள் உள்வாங்கப்படும். காலக்கிரமத்தில் இவ்இணையதளமானது மேலும் பொலிவு பெறுவதோடு ஒரு மேம்படுத்தப்பட்ட முழுமையான சட்ட தரவுத்தளமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
Showing posts with label court of appeal. Show all posts
Showing posts with label court of appeal. Show all posts
Thursday, 29 September 2011
Subscribe to:
Posts (Atom)
