Social Icons

Pages

Thursday, 29 September 2011

மேன் முறையீட்டு நீதிமன்றம்



மேன் முறையீட்டு நீதிமன்றம் முதன்முறையாக இணையமயமாகுவதற்கும் இலத்திரனியல் வழக்கு தாக்கல் செய்தல் மற்றும் முகாமைத்துவ முறைமை உட்பட பல தொழினுட்ப முன்னேற்றங்களை அறிமுகப்படுத்துவதற்கும் தயாராகின்றது. தீர்ப்புக்கள் மற்றும் ஏனைய தகவல்களை உள்ளடக்கிய இணையத்தளம் www.courtofappleal,lk என்ற முகவரியின் மூலம் அணுகலாம். இத்தளத்தில் மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் எல்லா விசாரணையகங்களிலும் விசாரனைக்கு எடுக்கப்படவுள்ள வழக்குகளின் நாளாந்த நீதிமன்ற பட்டியலும் அடங்கும். ஆரம்பத்தில் இலத்திலணியல் படிவத்தில் உள்ள 2010 ஆம் 2011 ஆம் ஆண்டுகளின் மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கள் உள்வாங்கப்படும். காலக்கிரமத்தில் இவ்இணையதளமானது மேலும் பொலிவு பெறுவதோடு ஒரு மேம்படுத்தப்பட்ட முழுமையான சட்ட தரவுத்தளமாக அமையும் என எதிர்பார்க்கலாம். 
 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது