An exemption clause is a term of
contract by which one of the parties to the party attempts to avoid his liability
when there is a breach of contract or negligence of his part.
Exemption clause can be
incorporated with a contract is any method. However other party to the contract
must notify that clauses before or at the time of making contract.
வெளித்தள்ளுகை பதங்கள் என்பது ஒப்பந்தத்தில் ஈடுபடும் இருபகுதியினரில் ஒரு பகுதியினர் தொடர் செயற்பாடுகளின் போது ஏற்படும் ஒப்பந்த மீறுகைகளின் போதும் கவனக்குறைவு நடவடிக்கைகளின் போதும் ஏற்படும் பொறுப்புக்களிலிருந்து தம்மை விடுவித்து கொள்வதற்காக ஒப்பந்த சரத்துக்களில் உட்புகுத்தும் ஓர் பாதுகாப்பு வாசகங்களாகும்.
உ+ம் கடைநிலை உற்பத்தி ஊழியரின் கவனக்குறைபாட்டு இயந்திர தாமதத்திற்கு தாம் பொறுப்பல்ல.
உ+ம் வெள்ள , நெருப்பு அபாயங்கட்கு தாம் பொறுப்பாளி அல்ல .
இந்த வெளித்தள்ளுகை பதங்கள் எவ்வாறான முறைமையினாலும் ஒப்பந்தத்தினுள் உள்ளடக்கப்படலாம். ஆனால் மற்றைய ஒப்பந்த பகுதி அத்தகைய பதங்களை ஒப்பந்தத்தை ஏற்க முன்னரோ அல்லது ஏற்கும் அந்த நேரத்திலோ கட்டயமாக அறிந்திருக்க வேண்டும்.
There are certain rules to
apply Exemption clauses
01.If a person sign an exemption
clause contain document, therefore he will be binding from such clauses even he
had not read it at the time of sign it.
L’Estrange V Graucob Ltd
02.If the document singed,
however the sign by a result of a oral misrepresentation or made fraud
regarding the matter, then the signed party not bound by the sign( Document)
Curtis V Chemical clearing & Dying company
03.No exemption clauses
introduced to one party after enter unilateral contract.
Olley V Marlborough Court Ltd.
04.Receipts and tickets which
contain exemption clauses given after made of contract , will not have a
contractual effect.
Chepelton V Barry UDC
05.An exemption clause could
protect a party from liable even for a fundamental breach
Photo Productions Ltd V
Securicor Transport Ltd.
But in Sri Lanka , highest court
of the land pronounced that in Devabalan
V Town Council Chavakacheri , fundamental obligation of a
contract cannot be excluded by a exemption clause.
06.An exemption clause must be
contemporaneous with the contract.
Olley V Marlborough Court Ltd.
07.A party imposing an exemption
clause in a contract must be reasonably sufficient. The test is highly
objective.
Parker v South – Eastern Rail Co
08.In vouchers receipts or
tickets which contain exemption clauses are not vailed because a reasonable
person couldn’t expect this
Chapelton V Barry U.D.C
Exemption Clauses regarding
third parties
Normally according to the court rule who are not a parties ( Third parties) of a contract cannot claim any benefit from an exemption clause in that contract. Cosgrove V Horsfall. But this case decision departed Elder, Dempster & Co V Paterson Zochonis & Co. but former case departed by House Of Lords in Scruttons, Ltd V Midland Silicins Ltd. Finally the standing decision in nowadays is Cosgrove case.
வெளித்தள்ளுகை வாசகங்களில் மூன்றாம் பகுதியினரின் நிலைப்பாடு
அதாவது வெளித்தள்ளுகை வாசகங்களை வைத்து ஒப்பந்தத்தில் ஈடுபடாத எந்த ஒரு மூன்றாம் நபரும் ஓர் வகிபாகத்தை ஒப்பந்த தரப்பினரிடைய வகிக்க முடியாது என Cosgrove V Horsfull வழக்கில் தீர்க்கப்பட்டது. ஆனால் பின்னைய வழக்கான Elder,Dempster & Co V Paterson Zochonis & Co இதை புறத்தொதுக்கி மூன்றாம் தரப்பினர் வெளித்தள்ளுகை வாசகங்கள் ஊடாக நன்மையை அனுபவிக்கலாம் என்றது. ஆனாலும் இன்றைய பிணிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் பிரபுக்கள் சபையால் வழங்கப்பட்ட தீர்ப்பான Scrottons, Ltd V Midland silicons அமைகின்றது. இது மூன்றாம் திறத்தவரின் தலையீட்டை முற்றாக நிராகரித்ததுடன் திரும்பவும் நீதித்துறை படிமுறையை Cosgrove வழக்கின் நியாயத்திற்கு இட்டுச் சென்றது போல தோற்றமளிக்க வைத்தது. ஆனாலும் பரீட்சை நோக்கின் போது Elder வழக்க சுட்டி குறிப்புக்கள அளிப்பது உங்கள் பக்க நியாயத்தை மேலும் வலுவுள்ளதாகும்.
ஏனெனில் சட்டத்தை பொறுத்த மட்டில் எந்த அதி திறமைசாலியாலும் இதற்கு இது தான் தீர்வு அல்லது விடை என அறுதியிடமுடியாது. ஏனெனில் அவ்வாறு அறுதியிட அனுமதி அளிக்கப்படின் சட்டம் சீர்தன்மை என்ற கோட்டில் விரைவாக நீண்டிருக்கும் ஆனால் சட்ட வளர்ச்சி என்ற கோட்டின் நிலை பரிதாமமாக பின்தங்கி சிறுத்திருக்கும். இரு கோடுகளும் சமாந்தரமாக நீண்டிருந்தால்
மட்டுமே சமூகம் என்ற வண்டில் தொடர்ந்து பயணிக்க முடியும் . அல்லாது விடின் ஒரு கோடு முடியும் இடத்தோடு வண்டியும் நிற்பது தவிர்க்க இயலாதது.
Contra proferentum Rule,
this mean the words in written document used against the party who include the
words in particular contract. But this rule only applicable when in case of
ambiguity or other rules construction fail. Jhone Lee ( Grantham ) Ltd V
Railway Executive.
அதாவவது Contra Proferentum Rule, என்பது எழுத்திலான ஓர் ஒப்பந்த சரத்தில் அவ்வாப்பந்தத்தை அமுலாக்கும் போது தீர்க்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் அவ்வாசகங்கள் ஓர் தெளிவின்மையை ஏற்படுத்தின் அவ்வாசகம் எத்தரப்பினால் இடப்பட்டதோ அத்தரப்பிற்கு எதிராகவே நீதிமன்றால் பயன்படுத்த பட வண்டும். இவ்விதி Jhone Lee (
Grantham ) Ltd V Railway Executive எனும் வழக்கில் தீர்ப்பு பிணிப்பாக்கப்பட்டது.
When an exemption clause indicates “ALL” damages this would exclude liability for negligence. But the
word “ANY LOSS” does not cover
negligence loss but “However arising”
or “Any Cause whatever” covers whole
liability.
Fundamental Breach – அடிப்படைவாத மீறல்
It means certain types of
breaches that totally destructive the obligations of the defaulting party in a
contract in a contract, that time they cannot exclude their liability by an
exemption clause. Guilty for fundamental breach of contract or a breach of a
fundamental term, cannot exclude defaulting party’s liability by exemption
clause. The clauses fundamental breach of contract or a breach of a fundamental
term used often interchangeable a rule of law. The view was taken by some
courts, which some breaches of contract are so serious that no exclusion
clauses can cover them. In sea contracts the “Deviation” also consider as a
fundamental breach ( Joseph Thorley Ltd V Orchis ss Co Ltd )
அதாவது ஓர் ஒப்பந்த்தின் அடிப்படையை மீறுவது அந்த மீறலால் அவ்வாப்பந்தம் வறிதாகுமா அந்த மீறல புரிகின்ற ஒப்பந்த தரப்பிற்கு வெளித்தள்ளுக வாசகங்கள் பாதுகாப்ப அளிக்குமா அல்லது அளிக்காதா என்பத பற்றி இப்பந்தி ஆராய்கின்றது. ஆனால் எனது தேடலை பொறுத்த மட்டில் இன்று வரை நீதிமன்ற பிணிக்கும் தீர்ப்புகளில் ஒரு சீர்தன்மையை என்னால் இவ்விடயத்தில் காண முடியவில்ல. எமது நாட்டில் ஒப்பந்த சட்டத்தை அமுலாக்க என்று எந்த சட்ட மூலமும் இல்லை. எனவே நீதிமன்றுகள் ஆங்கில வழக்கு தீர்ப்புகளை வைத்தே முடிவுகட்கு வர வேண்டியுள்ளது. ஆனால் வெளிநாட்டு தீர்ப்புக்கள் எமது மன்றுகளை பிணிக்கும் தீர்ப்புகளாக இன்றி வெறும் ஊக்கி தீர்ப்பக்களாகவே கருதப்படும் என்பதை இப்பொழுதில் உங்களிடம் நினைவூட்ட விரும்புகின்றேன்.
Fundamental Breach happens in two
varies ways
01. Breach of Particular
important term.
02.Brach , which had the
consequences of destroying the whole basis of the contract.
அடிப்படை மீறல் இரு வகுதிகள் ஊடாக இடம் பெறலாம்.
01.ஒரு குறிப்பிட்ட வாசகத்தை மீறல்.
02.ஒட்டு மொத்த ஒப்பந்தத்தையே அழிக்கும் பின்விளைவு கொண்ட மீறல்கள்.
இதற்காக இரண்டு வழக்குகளை உதாரணமாக காட்டலாம்
01. Karsales V Wallis
(1956)
A buyer ( plaintiff ) inspect a car
in good condition and make order ( Buick Car ) , but when defendant ( Seller )
delivered in night it was towed because is incapable of self-propulsion. Almost other defects also there,
(a)
Cylinder head had been removed
(b)
The valves had been burned out
(c)
Two of
the pistons were broken
But in the agreement paper
contain following clause,
“NO condition or warranty that
the vehicle is roadworthy or as to its age, condition or fitness for the
purpose is given by the owner or implied here in”
HELD, here plaintiff expect a
good (Working) condition car, but defendant gave a totally different one. It is
a BREACH OF FUNDEMENTAL TERM So exemption clause cannot prevent from the
liability.
02. Harbutts’ Plasticine (
1970)
Here defendant makes a contract
with plaintiff to make piping in plaintiff’s factory. But he made a unsuitable
piping. In the course of action a fire accident held hence the fire destroyed
plaintiff’s whole premises. It was held as a FUNDEMENTAL BREACH OF A CONTRACT.
A principle derived from this case was A breach never
in itself brings a contract to an end.
In above situations the injured
innocent party can repudiate the whole contract or continue with the contract
with damages and further expenses.
மேற்கூறிய இரு வழக்குகளிலும் நீதிமன்றமானது அடிப்படை மீறல் ஒன்று ஏற்பட்டு அதன் விளைவாக ஏற்படும் பொறுப்பிலிருந்து பொறுப்பாக வேண்டிய தரப்பை ஒப்பந்தத்தில் காணப்படும் ஒரு வெளித்தள்ளுகை வாசகம் காப்பாற்றாது எனும் நிலைப்பாட்டை எடுத்தது. அதாவது சுருங்க கூறின் என்ன வகையான பாதுகாப்பை அளிக்க கூடிய வாசகங்கள் ஒப்பந்த சரத்துகளில் காணப்பட்டாலும் அவை ஓர் ஒப்பந்த அடிப்படை மீறலின் போது எவ்வகையான பாதுகாப்பையும் அளிக்க மாட்டாது என்பதாகும்.
ஆனால் இவ்விதி காலத்தின் தேவை கருதி நேரெதிராக மாற்றப்பட்டது. அதற்கு உதாரணமாக Photo Production
Ltd V Securicor transport Ltd (1980) எனும் வழக்கில் பிரபுக்கள் சபையால் மாற்றி அமைக்கப்பட்டதன் காரணம் சமூக, பொருளாதார மாற்றமும் வளர்ச்சியும் தான். அதாவது ஒப்பந்த தரப்பினர் சுமூகமாக தமது தற்றுணிபின் பேரில் பணியாற்றுவதற்காகவும் பொருளாதார நலன்களின் அபிவிருத்தி மற்றும் நலன் தொடர்பாகவும் நீதிமன்றிற்கு உள்ளதாக கருதப்பட்ட இடையீட்டாளர் பதவியை அகற்றுவதற்காகவுமே இத்தீர்ப்பானது கருத பட வேண்டியுள்ளது. இதன் போது மன்றானது எந்த வகையான மீறலும் அது அடிப்படை மீறலாக அமையினும் கூட ஓர் தெளிவான வெளித்தள்ளகை வாசகம் தவறிழைத்த தரப்பிற்கு வாசக அளவிற்கு பாதுகாப்பை வழங்கும் என வெளிப்படையாக தீர்த்தது.
Court
held in Photo Production Ltd V Securicor Transport Ltd, Certain type of
fundamental breach could never be covered by an exemption clause. And affirm
that, Freedom of contract approach to commercial agreement and rejection of an
interventionist role of the courts.
இவ்வாறாக வழக்கு தீர்ப்பு அமைந்த போதும் தொடர் வழக்குகள் பிணிக்கும் தகைமையிலிருந்து பிழைக்கும் நுட்பங்கள் மூலம் வெவ்வேறு அபிப்பிராயங்களை வெளிப்படுத்தி உள்ளன. அவற்றை கீழே தொகுத்துள்ளேன். ஆனால் மேற்படி காட்டப்பட்ட வழக்குகளே இன்று வரை புலமைத்துவ ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் தொடர்ந்து அலசப்பட்டு வருவதை சுட்ட விரும்புகின்றேன்.
01.Pinnock
Bros V Lewis and peat Ltd ( 1923)
02.Glynn
V Margetson & Co (1893)
03.Gibaud
V Great Eastern Railway Co (1881)
04.Lilley
V Doubleday (1921)
05.
Hai Tong Bank Ltd V Rambler Cycle Co Ltd (1959)
இனி இன்றைய ஆங்கில சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளின் படி இந்த வெளித்தள்ளுகை வாசகங்கள் பொதுச்சட்டம் மூலமும் நியதிச்சட்ட மூலமும் நிர்வகிக்கப்படுகின்றன.
Common Law -- பொதுச்சட்டம்
பொதுச்சட்டம் இரு விடயங்களை முதன்மையாக கையாள்கின்றது.
01.
Rule of Incorporation
L’Estrange V. Graucob, இவ்வழக்கில் அச்சாக்கப்ட்ட ஒப்பந்த பத்திரம் மிகச்சிறிய எழுத்துக்களை கொண்டிருந்ததால் அவை incorporation ஆகவில்லை. பாதுகாப்பு மறுக்கப்பட்டது.
Does the clause
part of the contract? Was appropriate notice of it given to other party?
This can be divided as five
elements
(a)
Time
(b)
Previous
course of dealings
(c)
Unusual
Exclusions
(d)
Reasonable Notice
(e) Contractual Document
வெளித்தள்ளுகை வாசகம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியா ? சரியான விதத்தில் இவ்வறிவித்தல் இங்கு வழங்கப்பட்டுள்ளதா ?
a. Rule
of construction
b. Does
the wording of the clause make it clear that?
It covers the breach that has occurred?
உறுப்புரையின் வசனவாக்க தெளிவு ஏற்பட்ட ஒப்பந்த மீறுகையை விலக்களிக்குமா பொறுப்பிலிருந்து என வரையறுத்து காட்ட வேண்டும்.
02.
Statute
---நியதிச்சட்டங்கள்
இன்று பிரித்தானியாவில் இரண்டு முக்கிய நியதிச்சட்டங்கள் ஒப்பந்த விடயங்கள் தொடர்பில் முக்கியத்துவம் பெறுகின்றன.
01.Unfair contract Terms Act [
UCTA 1977 ]
This statute makes some exclusion clauses void
Eg: Exclude
liability for death or personal injury caused by negligence.
Many other
clauses are subject to a test of reasonableness.
Case laws give a trend to make
more freedom to make exclude liability within business contract rather than
with customers.
02. Unfair Terms in Consumer
contracts Regulations ( UTCCR 1999 )
These
regulations derive from European Directive.
They impose a
requirement “Fairness” on most of the consumer protection “Good Faith” is part
of the test of fairness.
UCTA 1997
|
UTCCR 1999
|
Apply business and
consumer matter made a difference between them.
|
Applies to consumer
contracts only
|
Covers exclusion and
limitation clauses
|
All standard form of
contracts and all Unfair terms
|
Test of Resonableness
Sec 11
|
Test of Unfairness
Reg-5(1)
|
இப்பகுதியை எழுதும் போது ஆங்கில உட்புகுத்தல் தவிர்க்க முடியாததாயிற்கு தாய் மொழியில் நேரடி உறுதிப்படுத்தப்பட்ட மொழி பெயர்ப்புக்கள் இன்மையும் புலமைத்துவ வேற்று கருத்துக்ளும் இவ்வாறு என்னை இவ்வாறு செய்ய உந்தின. கீழுள்ள Comment பெட்டியிலா அல்லது முகநுாலிலா உங்களது கருத்துக்கள பகிர்வதன் மூலம் நான் எனது தவறுகளை திருத்தி கொள்ளவும் எது தேவை எந்த மாற்றம் அவசியம் என்பதையும் உணரவும் வாய்ப்பாக அமையும் என எண்ணுகின்றேன். மேலதிக விபரங்கட்காக இணைய அஞ்சல் மூலமா அல்லது கருத்து பகிர்வு மூலமா பின்னுாட்டுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.
No comments:
Post a Comment