Social Icons

Pages

Saturday 30 July 2011

உசாத்துணை


 தங்களது உசாத்தணைகளாக பின்வரும் இலகு அச்சாக்கப்பட்ட பிரதிகள் பயன்படும் .

1.G.L.Peris இன் OFFENCES UNDER THE PENAL CODE  GENERAL PRINCIPLES OF    CRIMINAL LAW.
2.இலங்கை திறந்த பல்கலைகழகத்தின் குற்றவியல் சட்ட நுால்கள்
3. Nutshell இன் குற்றவியல் சட்ட நுால்கள்
4.அச்சாக்க படாத தமிழாக்க கையாக்க பிரதிகள்
5.இலங்கை தண்டனை சட்டக்கோவை
6.வழக்குகளின் தொகுப்புகள்


இலத்திரனியல்

1.E-LAW இது இலங்கையின் முக்கிய வழக்குகளை இலங்கை தண்டனை சட்டகோவையின் பிரிவுகளின் அடிப்படையில் வகைப்படுத்தி பட்டியலிடுகின்றது. இது ஒரு பதிப்புரிமை காக்கப்பட்ட மென்பொருள் என்பதோடு இது மாற்று வழிகளில் இணைய மூலமாகவோ அல்லது வேறு ஊடறுத்தல் தொழில் நுட்பம் மூலமோ CRACK  பண்ண முடியவில்லை என்பதோடு இதன் இற்றைப்படுத்தல்களும் இணைய வழி ஊடாகவே தமது பயனாளர்கட்கு மட்டும் தரவிறக்கப்படுகின்றது. இதன் விலை வீச்சு 4000-5000 ரூபா. ஆனால் விளைவுளை ஒப்பு நோக்கின் விலை கடினமானதன்று.

2.இணைய தளங்கள்ந்த வகைப்படுத்தலின் கீழ் தொகுதியாக்குவது மிக கடினமான பணி. அந்தளவிற்கு இன்று இணையதளங்களின் எண்ணிக்கை உயர்ந்து செல்கின்றது. போதாதற்கு என்னை போன்ற பதிவர்கள் வேறு !

இருப்பினும் நம்பகமான இணைய தளங்ளை மட்டும் உங்கள் பார்வைக்கு மேற்கோளிடுகின்றேன்

1.   1.Google books  சேவை மூலமும் பல புத்தகங்களை சட்டப்புத்தகங்கள் உட்பட் தரவிறக்க முடியும். இங்கு அழுத்தவும்.

2.எம்மில் பலர் இணைய தேடுதல்கட்கு Google ஐ யே கடவுள் என நம்பியிருக்கின்றோம். இருப்பினும் இந்த இணையதளம் மூலம் பல தேடு பொறிகளின் சேவையை ஒரே தளத்தினுாடாக பெறலாம். இங்கு  அழுத்தவும்.

3.இணைய முகவரிகள்








                                                                 
இங்கு என்னால் தரவேற்றப்பட்டவை அதிகபட்ச சரி நிகர் தன்மைக்கு பரீட்சிக்கப்பட்டவை இருப்பினும் 100% உத்தரவாத படுத்தப்பட்டவை அன்று என்பதை கவனிக்க ஆனாலும் தொடர்ந்து சரியான தரவுகளை தரவேற்ற முடியும் என நம்புகின்றேன்.


 ”படித்து விட்டு சும்மா போனா எப்பிடி ஒரு கமெண்ட் பண்ணிட்டு போங்க.”

No comments:

Post a Comment

 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது